'ஐன்ஸ்டின் சயின்ஸ் மூவ்மென்ட் மற்றும் அமெச்சூர் அஸ்ட்ரானமி குரூப், வேளச்சேரி' தாமாக முன்வந்து, பொதுமக்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கினார்கள்.
'உலக வானியல் ஆண்டில்' இது போன்ற நிகழ்வுகள் - மிகவும் வரவேற்கப்படவேண்டியவை.
பொதுமக்கள் 100-க்கு மேற்பட்டோர் வந்து பார்வையிட்டு சென்றார்கள்.
Comments
0 comments to "தொலைநோக்கியில் வானம் - வேளச்சேரி த.நா.வீட்டு வசதி வாரிய குடியிருப்பில்"
கருத்துரையிடுக